السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday 2 May 2015

சமூதாயத்தில் இருந்து வஹாபிச கறைகளை நீக்குவோம்

Mailof Islam's photo.
உதாரணத்திற்கு இஸ்லாமியர்கள் 2000 பேர் வாழும் ஒரு ஊரில் தவ்ஹீதுவாதிகள் என்று தங்களை பிரகடனப் படுத்தக்கூடிய (தவ்ஹீத் ஜமாத், தப்லீக் ஜமாஅத், ஜமாத்தே இஸ்லாமி, ஜாக், ஸலபி, த.மு.மு.க, இந்திய தவ்ஹீத் ஜமாத், SDPI, SLTJ, ACTJ இது போன்ற இன்னும் பல) அமைப்பை சார்ந்த வஹ்ஹாபிகள் மொத்தம் 150 முதல் 200 பேர்கள் உள்ளனர். 
.
மீதமுள்ள 1800 பேர் எந்த வித விளம்பரமுமின்றி இஸ்லாமிய கொள்கையான சுன்னத் ஜமாத் கொள்கையில் வாழ்ந்து வருபவர்கள்.
.
அந்த 200 பேரும் தங்களின் வஹாபி கொள்கையில் அமைப்புக்கு அமைப்பு மாறுப்பட்டு சண்டையிட்டுக் கொள்வதாலும், சுன்னத் ஜமாத்காரர்கள் எந்த வித குழப்பமுமின்றி ஒற்றுமையாக, அமைதியாக வாழ்ந்து வருவதாலும், வெள்ளை சட்டையில் பளிச்சென தெரியும் கறைப்போல சமூகத்தில் இந்த வஹ்ஹாபிகளே அதிகம் எல்லோர் கண்ணுக்கும் தெரிவதால் இவர்கள்தான் முஸ்லிம்கள் என்று எந்த ஒரு புத்திசாலியும் நினைக்க மாட்டான்.
.
மாறாக அந்த வெள்ளை சட்டையில் உள்ள கறை அகற்றப்பட வேண்டியதை போல வஹாபிகள் இந்த சமூகத்திலிருந்தது அகற்றப்பட வேண்டியவர்கள்.
.
வஹ்ஹாபியர்கள் வழிகேடர்கள், குறைமதியாளர்கள் என்பதை நடுநிலையாளர்கள் யாரும் மறுக்க மாட்டார்கள்.
.
ஆகையால் சுன்னத் ஜமாத்தார்களான நடுநிலையாளர்கள் தாங்கள் சமுதாயத்தின் கறைகளல்ல என்பதை உணர்ந்து, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் போதித்த, சஹாபாக்கள், இமாம்கள், ஹதீஸ் கலை வல்லுனர்கள், குத்புமார்கள், இறைநேசர்கள் வாழ்ந்து சென்ற நேர்வழியான சுன்னத் வல் ஜமாஅத்தில் உறுதியுடன் வீர நடை போடுங்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள்புரியப் போதுமானவன்.


(FB Mail of Islam)


சமூதாயத்தில் இருந்து வஹாபிச கறைகளை நீக்குவோம்