السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 25 May 2015

அவசர உதவி கோரல்


ஏறாவூர்,வைத்தியசாலை வீதியை சேர்ந்த அப்துல் கரீம் அஹமத் ஜுனூத் என்ற குடும்பஸ்தர் மீன் வியாபாரம் செய்து வந்தவர்.
சொந்த முதலின்றி தனது வீட்டை அடகு வைத்து தொழில் செய்துவந்த இவர்,நான்கு வருடங்களுக்கு முன்பு வாகன விபத்தொன்றில் சிக்கி கால் உடைந்த நிலையில் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் தனது குடும்பத்தை நடாத்தி வந்தார்.
நான்கு ஆண் மக்களுக்கு தந்தையான இவர், இவர்களுக்கு சாப்பாடு கொடுக்கவோ,இவர்களினது கல்வியை தொடரவைக்கவோ முடியாமல் தொழில் செய்ய வளமின்றி மிகவும் சிரமப் படுகிறார்.
இவரது உடைந்த கால்களை படத்தில் உள்ளபடி சரிசெய்வதற்கே பல லெட்சம் ரூபாக்களை செலவு செய்து கடனாளியாக ஆக்கப்பட்டுள்ளேன் என்று கண்ணீர் வடிக்கிறார்.
இவரது பிள்ளைகள் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் கல்வி பயில்கிறார்கள்.அடகு வைக்கப்பட்டுள்ள வீட்டைக் கூட மீட்க முடியாமல் திணறும் இவருக்கு
சுயதொழிழுக்காக உதவும் உள்ளங்களாகிய உங்களால் உதவமுடிந்தால் உதவுங்கள்.
ABDUL CAREEM AHAMED JUNOOTH
098034345269101
SEYLAN BANK,
CHENGKALADY.

அவசர உதவி கோரல்Mohamed Nasir's photo.அவசர உதவி கோரல்Mohamed Nasir's photo.Mohamed Nasir's photo.

Related Posts:

  • வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 208 மதீனாவின் ஒரு நாள் காலைப் பொழுது.. ஒரு கிராமவாசி பதற்றத்துடனும், பரபரப்போடும் அண்ணலாரை நோக்கி வந்தார். அப்போது அண்ணலாரும், அலீ (ரலி) அவர்களும் ம… Read More
  • வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 207 அபூஹுரைரா (رضي الله عنه ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் { ﷺ} அவர்கள் மிஃராஜ் – விண்ணுலகப்பயணம் சென்று வந்த செய்தியை, அல்லாஹ் தனக்… Read More
  • முக்தி பெறுவதற்கான வழிz உரை: ஷைகனா கௌதனா ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி ஹழ்ரத் காதிரி காஹிரி  கத்தஸல்லாஹு சிர்ரஹுல்  அஜீஸ் மய்யித் என்றால் மௌத்தானவர் என்ற பொ… Read More
  • வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 205 அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வாழ்ந்த பொற்காலத்தில் நபித் தோழர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளின் போதும், கருத்து முரண்களின் போதும் ஸஹாபாக்கள் நபி {ஸ… Read More
  • வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 206 அலீ (ரலி) அவர்கள் அப்போது தான் மாபெரும் ஒரு யுத்தத்தை முடித்து விட்டு வந்திருந்தார்கள். அவர்கள் கவலைப் படுவதற்கும், அழுவதற்கும் ஆயிரமாயிரம் பிரச்ச… Read More