السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday 22 May 2015

பட்டமளிப்பு விழா - அல் ஜமியதுல் அஸீஸிய்யா அரபிக் கல்லூரி



புத்தளம் விருதோடை அல் ஜமியதுல் அஸீஸிய்யா அரபிக் கல்லூரி அதன் பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தருமாறு அழைக்கிறது.காலம் 6,7-6-2015 சனிக்கிழமை,ஞாயிற்றுக்கிழமை.