السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 20 May 2015

நூல் வெளியீடு (சுன்னத் - பித்அத்)

Mujthaba Ahmed's photo.


சுன்னத் - பித்அத் ஆதாரக்களஞ்சியம் என்ற மிக அருமையான சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்க நூலினை மிகத் தெள்ளத் தெளிவாக ஆதாரத்துடன் சங்கைக்குரிய மௌலவி ஆ.மு.இ ஆதம் மஹ்யித்தீன் பாஸில் பாகவி அவர்களிள் எழுதி வெளியீட்டுள்ளார்கள்.
இந்த நூலினை அனைவரும் வாங்கி படித்து பயன் பெறுவோம்
தொடர்புகளுக்கு - 0779772774 ,0771768113