السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday 22 May 2015

கல்முனையில் அலுவலக திறப்பு விழா

கல்முனையில் அலுவலக திறப்பு  விழா
கல்முனையில் நாஹூர் ஆண்டகை தர்கா ஷரீப்   பள்ளிவாயலுக்கு அருகாமையில் ஆண்மீக அலுவலகம் திறப்பு  விழா
கல்முனை குருந்தையடியப்பா வலியுல்லாஹ் அன்னவர்களின் 
அலுவலகத்தை 2015/05/22 சங்கைக்குரிய மௌலவி ஷம்சுல் உலமா  அப்துர் ரஊப் மிஸ்பாஹி அன்னவர்களினால் திரந்து வைத்த போது எடுக்கப்பட்ட  புகைப்படங்களில் சில.....


கல்முனையில் அலுவலக திறப்பு  விழா