السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday, 10 April 2025

புதிய வரவுகள், முஸ்லிம்களே! எச்சரிக்கை!

 மக்களை வழிகெடுத்து ஈமானைபிடுங்கியெடுக்கும்  புதிய வரவுகள், முஸ்லிம்களே! எச்சரிக்கை!  ••••••••••••••••••••••••••••••••••••••••மௌலவி, பாஸில் , ஏ.எல். பதுறுத்தீன். ஷர்க்கி, பரேலவி, ஸூபி ,காதிரி, நக் ஷபந்தி .************************************உலகத்தில் தோன்றிய அனைத்து  நபிமார்கள், மற்றும் அனைத்து படைப்புக்களிலும் பயகம்பர் நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள்தான் உயர்ந்தவர்கள், மேலானவர்கள் என்பது முஸ்லிம்களின் ...

Monday, 6 January 2025

இப்னு அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரி

 இப்னு அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்ஆன்மீக பாரம்பரியத்தின் ஒளிவிளக்குஆக்கம்:- மெளலவீ HMM.பஸ்மின் றப்பானீ இப்னு அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் (1260 – 1309) என்றால் இஸ்லாமிய ஆன்மிக வரலாற்றில் ஒரு மிகப் பெரிய பேராண்மை. இவர்களின் முழுப் பெயர் تاج الدين أبو الفضل أحمد بن محمد بن عبد الكريم.தாஜுத்தீன் அபுல் பழ்ல் அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னி அப்தில் கரீம். ஷாதுலிய்யா ஆன்மிக...

#நல்ல மரணம்

இஸ்லாத்தில் நல்ல மரணத்தின் (ஹுஸ்னுல் காத்திமா) அடையாளங்கள்.1. இறுதியில் கலிமா சொல்லுதல்ஆதாரம்:நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:"யாருடைய இறுதிச் சொல் 'லா இலாஹ இல்லல்லாஹ்' முஹம்மதர்ரஸுலுலாஹ் என்பதாக இருக்கிறதோ, அவன் சுவர்க்கத்திற்குச் செல்கிறான்."(அபூதாவூத் - 3116)2. நல்ல நம்பிக்கையுடன்(ஈமானுடன்) மரணிப்பது.ஆதாரம்:நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:"ஒருவர் மரணிக்கும் நேரத்தில் அல்லாஹ்வைப் பற்றி நல்ல நம்பிக்கையுடன்(ஈமானுடன்)...

Sunday, 5 January 2025

அஹ்மத் பின் அஜீபா (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்)

 அஹ்மத் பின் அஜீபா (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) ஸூபி தத்துவ மேதை.மொரோக்கோவின் மண்ணில் பிறந்து, இஸ்லாமிய அறிவின் ஊற்றாக உயர்ந்த அஹ்மத் பின் அஜீபா (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) ஹிஜ்ரி 1162- 1224 (1758–1808), மார்க்க அறிவுக்கும் ஸூபி தத்துவத்திற்கும் ஒரு மென்மையான ஒளிக் குமிழாகத் திகழ்ந்தவர்கள். அறிவின் ஆழத்தையும் ஆன்மிகத்தின் உயரத்தையும் ஒருசேரத் தொட்ட அவர்கள், இன்றளவும் உலகமெங்கும் புகழுடன் போற்றப்படுகின்றனர்.ஆரம்ப காலம்: அறிவின்...

Saturday, 4 January 2025

ஒரு_மனிதன்_முற்பகலில்_ஸூஃபியானால் 02

 #ஒரு_மனிதன்_முற்பகலில்_ஸூஃபியானால்_ழுஹர்_வருவதற்குள்_அவனை_மிகப்_பெரிய_மடையனாக_காண்பீர்கள். ( لو أن رجلا تصوف أول النهار لم يأت عليه الظهر إلا وجدته أحمق ) தொடர் 02இந்த செய்தி அல் ஹாபிழ் இமாம் பைஹகி ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய #மனாகிபுஸ்_ஷாபிஃஈ ( مناقب الشافعي ) என்ற நூலின் பாகம் 2 பக்கம் 207 ல் இடம் பெருகிறது.விடயத்திற்குள் நுழைய முன் இவர்கள் விமர்சனமாக கொண்டு வரும் செய்தியின் கருத்தை அப்படியே புரட்டும் விதமான ஒரு செய்தியை அதே இமாம் ஷாபிஃஈ...

Friday, 3 January 2025

சொர்க்கம் செல்பவர் யார்?

 சொர்க்கம் செல்பவர் யார்?======================புகாரி நபிமொழிகள்யாரெல்லாம் சுவனம் செல்வார்கள் என்று அறிய புகாரி நபிமொழித்தொகுப்பைப் பார்த்துக்கொண்டிருந்தேன். (சொர்க்கம் செல்ல எனக்கும் ஆசையிருக்காதா என்ன?!) முப்பது நபிமொழிகள் என் கவனத்தை ஈர்த்தன, அவற்றில் சில எனக்கும் பொருந்தும்! இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள எண் குறிப்பிட்ட நபிமொழியின் எண்ணாகும். இதில் உங்களுக்கு எதெல்லாம் பொருந்துகிறது என்று நீங்களும் பார்த்துக்கொள்ளலாமே! 1. புனிதப்போர்...