அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
இன்று (20.09.2025) கண்மணி நாயகம் ﷺ அவர்களின் பேரில் ஓதப்படும் புனிதமான சுப்ஹான மௌலித் தமாம் வைபவமும் மற்றும் கந்தூரி நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் காதிரியா இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் மீராகேணீ ஸூபி மன்ஸில் மத்ரஸத்துர் ரஹ்மானிய்யா நிர்வாகம் இணைந்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
📍 இடம் : மீராகேணீ ஸூபி மன்ஸில்
✨ இப்புனிதமான நிகழ்வில் முறீதீன்கள், மூஹீப்பீன்கள், முஸ்தபிகள் மற்றும் அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
⏰ நிகழ்ச்சி நிரல்
9.00am – 10.00am ஹத்தமுல் குர்ஆன்
10.00am – 10.30am தேநீர் இடைவேளை
10.30am – 12.00pm சுப்ஹான மௌலித்
12.00pm – 12.30pm பயான்
🍴 அதனைத் தொடர்ந்து பகல் உணவுப் பொதியும் வழங்கப்பட்டது.