السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 17 September 2025

ஸகரிய்யாஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வரலாறு

 

ஸகரிய்யாஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வரலாறு

நபி ஸகரிய்யாஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வரலாறு :-


பிஸ்மில்லாகிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ


என் அன்பு சகோதர சகோதரிகளே நாம் இப் புனிதமிக்க ரமலான் மாதத்தில் நபிமார்கள் வாழ்க்கை வரலாறு பற்றி பார்த்து வருகின்றோம் நாம் முன்னைய நபிமார்கள் வரலாற்றில் நபி யூனூஸ் (அலை) அவர்கள் வாழ்க்கை வரலாறு பற்றி பார்த்தோம். மேலும் இன்றைய தினம் இன்ஷா அல்லாஹ் நபி ஸகரிய்யா (அலை) அவர்களது வாழ்க்கை வரலாறை காண்போம் இன்ஷா அல்லாஹ்.


நபி ஸகரிய்யாஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வரலாறு :-


நபி தாவூது (அலை) அவர்களின் வழித்தோன்றலான இறைத்தூதர் நபி ஸகரிய்யா (அலை) அவர்கள் கி.மு முதலாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் இஸ்ரவேலர்களின் நபியாக அனுப்பப்பட்டார். 


ஜெரூசலத்தில் வாழ்ந்த அன்னாருக்கு நெடுங்காலமாகக் குழந்தை பாக்கியம் இல்லை. மர்யம் (அலை) அவர்கள் சிறுமியாக இருந்த போது அவர்களை வளர்க்கும்பொறுப்பு நபி ஸகரிய்யா (அலை) அவர்களிடம் வந்தது. 


தன் பொறுப்பில் வளரும் மர்யம் (அலை) அவர்களுக்கு ஏராளமான கனிவர்க்ங்களையும், உணவுப் பொருட்களையும் அல்லாஹ் அருள்வதை கண்ணுற்ற போது தனக்கொரு வாரிசு வேண்டுமென ஆசைப்பட்டார்.


 அந்நேரத்தில் அவர் பெரும் வயோதிகராக இருந்தார். அவருடைய எழும்புகள் பலவீனம் அடைந்திருதன. அத்துடன் அவருடைய மனைவி குழந்தை பேறு அற்றவராகவும் முதியவராகவும் இருந்தார்.


இவையெல்லாம் இருந்தும் கூட அவர் தம் இறைவனை ரகசியமாக அழைத்து தனக்கொரு வாரிசு வேண்டுமென பிரார்த்தனை செய்தார். இறைவனும் யஹ்யா எனும் ஆண் மகனை கொடுத்தான். 


இந்த நபி யஹ்யா (அலை) அவர்களும் (யோவான்) இறைத்தூதர். இஸ்ரவேலர்கள் நபி யஹ்யா (அலை) அவர்களை படுகொலை செய்துவிட்டார்கள்.

"அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; 


அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை நபி ஸகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான்.நபி ஸகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், 


“மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.

அந்த இடத்திலேயே ஸகரிய்யா அலை தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”


அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: “நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; 


அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்” எனக் கூறினர்.


அவர் கூறினார்: “என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது; என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்;” அதற்கு (இறைவன்), “அவ்வாறே நடக்கும்; அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்” என்று கூறினான்.


“என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!” என்று (நபி சகரியா அலை ) கேட்டார். அதற்கு (இறைவன்), “உமக்கு அறிகுறியாவது: மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து; அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!” என்று கூறினான்."

(அல்குர் ஆன் - 3 : 37 - 41)


"இன்னும் நபி ஸகரியா அலை தம் இறைவனிடம் “என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்” என்று பிரார்த்தித் போது:

FB

நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்காக அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி) சுகப்படுத்தி, அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம்; நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்."

(அல்குர் ஆன் - 21 : 89, 90)


நபிமார்கள் அனைவருமே தங்கள் கைகளால் உழைத்து சாப்பிடக் கூடியவர்களே. நபி ஸகரிய்யா (அலை) அவர்களும் தங்கள் கைகளாலேயே உழைத்து சாப்பிட்டுள்ளார்கள்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

நபி ஸகரிய்யா (அலை) அவர்கள் தச்சனாக இருந்தார்கள் என அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி - 4384.


இத்துடன் நபி ஸகரிய்யா (அலை) அவர்கள் வரலாறு நிறைவு பெறுகின்றது இதில் எனக்கு அறியாத பல சம்பவங்கள் உள்ளது என்பதே உண்மை ஆதலால் நாம் நம் வரலாறுகளை தேட முற்படுவோம் .


யூதர்கள் நபி ஸகரிய்யா (அலை) அவர்களைக் கொலை செய்கிறார்கள்


மகன் யஹ்யா (அலை) அவர்களையும் கொலை செய்கிறார்கள்.


பின்னர் நபி ஈஸா (அலை) அவர்களைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.


கி.பி. 70ல் உரோம ஆட்சிக்கெதிராக யூதர்கள் புரட்சி செய்கிறார்கள். உரோமச் சக்கரவர்த்தி டைடஸ், அவர்களை அடக்கி, நாட்டை விட்டும் துரத்தி விடுகிறார். யூதர்களின் நீண்ட கால (2000 வருட) வெளியேற்றம் இதிலிருந்து ஆரம்பிக்கிறது.


கி.பி.118-138ல் யூதர்கள் மீள வர அனுமதிக்கப்பட்டும், அவர்கள் வந்து கி.பி.133 ல் மீண்டும் புரட்சி செய்கிறார்கள். இதனால் பலஸ்தீன் நகரம் முற்றாக அழிக்கப்படுகிறது.


 யூதர்கள் விரட்டப்பட்டதோடு அடிமைகளாகவும் விற்கப்படுகின்றார்கள்.

கி.பி. 638ல் அரபு முஸ்லிம்கள் ஃபலஸ்தீனத்தைக் கைப்பற்றுகிறார்கள். கலீபா உமர் (ரலி) அவர்கள் நேரடியாக வந்து ஜெரூஸத்தின் திறவு கோலைக் கையளிக்கிறார்கள். இடையில் (1099 முதல் 1187 வரை) சிலுவை யுத்த வீரர்களின் ஆட்சிக்கு ஜெருஸலம் உட்படுத்தப்பட்டது தவிர்ந்த ஏனைய காலங்களில், உதுமானிய சாம்ராஜ்யம் (இறுதி கிலாபத்) முடிவுக்கு வரும் வரை (1924) முஸ்லிம்களின் பூமியாக பலஸ்தீனம் இருந்து வந்தது.


கி.பி. 1896ல் ஐரோப்பிய நாடுகளில் யூத இனத்துக்கு எதிரான நடவடிக்கைகளின் விளைவை முன்னிறுத்தி எழுத்தாளன் தியோடர் ஹேர்ஸல், யூதர்களுக்கான ஒரு பூமி தேவை என வலியுறுத்தினான். இதன் அடிப்படையில் சுவிட்ஸர்லாந்தில் யூதத்தலைவர்களும் தனவந்தர்களும், அறிஞர்களும் ஒன்று கூடி முதலாவது ஸியோனிச காங்கிரஸ் மாநாட்டைக் கூட்டி,பலஸ்தீனில் யூத தாயகம் அமைவது பற்றி முன்மொழிந்தனர்.


கி.பி.1903ம் ஆண்டு வரை 25 ஆயிரம் யூதர்கள் ஃபலஸ்தீனில் படிப்படியாகக் குடியேறினர்.

கி.பி.1914-ம் ஆண்டுக்குள் மற்றொரு 40 ஆயிரம் பேர் ஃபலஸ்தீனிற்குள் உட்புகந்தனர்

கி.பி.1922-ம் ஆண்டில் 11 சதவீதமானோர் யூதர்களாயினர்.


அடுத்த 15 வருடத்துக்குள் 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் திட்டமிட்டுக் குடியேற்றப்பட்டனர்

கி.பி.1916ல் சைக்ஸ் பிகொட் இரகசிய உடன்படிக்கை : பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையில் ரஷ்யாவின் சம்மதத்துடன் கையெழுத்திடப்பட்டது. இது உதுமானிய சாம்ராஜ்யத்தின் கீழிருந்த சிரியா, ஈராக், லெபனான், பலஸ்தீன் ஆகிய அரபுப் பிராந்தியங்களை எவ்வாறு தமக்குள் கூறுபோட்டுக்கொள்வது என்பது பற்றியதே.


இதே கால கட்டத்தில் எகிப்திலிருந்த பிரிட்டானிய கமிஷனர் ஹென்றி மக்மகோன் உதுமானிய ஆட்சியின் கீழிருந்த அரபு மாகாணங்களுக்கு சுதந்திரம் வழங்க பொய் வாக்குறுதியளித்தார்.


கி.பி.1917ல் பெல்ஃபோர் பிரகடனம் : 2-11-1917 ஆர்தர் ஜேம்ஸ் பெல்போர் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பிரித்தானிய யூத சமூகத் தலைவரான லோட் ரொத் சைல்ட் டுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றின் மூலம் யூத தேசிய தாயகம் பற்றிய உறுதி மொழியை வழங்கினார்.


ஃபலஸ்தீனில் யூத மக்களுக்காக ஒரு தேசிய தாயகத்தை அமைப்பதை மேன்மை தங்கிய அரசரின் அரசாங்கம் சாதகமாக நோக்குகிறது. இந்த நோக்கை அடைந்து கொள்ள உதவுவதற்கு தம்மாலான அனைத்து முயற்சிகளையும் பயன்படுத்தும் அதேவேளை ஃபலஸ்தீனில் வாழும் யூதரல்லாத சமூகங்களின் குடியுரிமை, மத உரிமைகளை பாதிக்கக் கூடிய அல்லது ஏனைய நாடுகளில் யூதர்கள் அனுபவிக்கும் உரிமைகள், அரசியல் அந்தஸ்துகளைப் பாதிக்கக் கூடிய எதனையும் மேற் கொள்ளக் கூடாது என்ற புரிந்தணர்வையும் முன் வைக்கின்றது.


கி.பி.1918ல் பிரிட்டான் ஃபலஸ்தீனைக் கைப்பற்றியது


கி.பி. 1929ல் அரபிகளுக்கும் யூதர்களுக்குமிடையே போராட்டம் துவங்குகிறது. 133 யூதர்கள் அரபிகளின் தாக்குதல்களுக்கு உள்ளானார்கள். அதே வேளை பிரிட்டன் போலிஸ் படை 110 ஃபலஸ்தீனர்களைக் கொன்றது.


கி.பி.1930ல் இரண்டாம் உலக யுத்தத்துக்கு முன் ஐரோப்பாவில் நாஸிகளால் யூதர்களுக்கு எதிராக துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதும் அவர்கள் பலஸ்தீனை நோக்கி பாரிய அளவில் அனுப்பப்பட்டனர். இத்திட்டமிட்ட குடியேற்றத்துக்கு எதிராக பலஸ்தீனர்கள் போர்க் கொடி தூக்க ஆரம்பித்தனர்.


கி.பி.1936ல் ஃபலஸ்தீனர்கள் பொது வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டனர். இதே காலத்தில் யூதர்களின் பயங்கரவாத இயக்கமான இர்கன் (ஐசபர) தோற்றம் பெற்றது. இது ஃபலஸ்தீன், பிரித்தானிய இலக்குகளை குறி வைத்ததாக அமைந்தது.


கி.பி.1937ல் லோட்பீல் தலைமையில் பிரிட்டானிய இராஜ ஆணைக்குழு ஃபலஸ்தீனின் 1ஃ3 பகுதியை யூத நாடகவும் மிகுதியை அரபு நாடாகவம் பிரிக்கப் பிரேரித்தது. ஃபலஸ்தீனர்களோ யூதக் குடியேற்றத்தை நிறுத்தும்படியும், பலஸ்தீன் ஒரே நாடாக இருக்க வேண்டுமெனவும் சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் கூறி பிரிவினையை எதிர்த்துப் புரட்சி செய்தார்கள். பிரித்தானியப் படைகளால் அப் புரட்சி அடக்கப்பட்டது


கி.பி.1947ல் ஃபலஸ்தீனின் நிர்வாகப் பொறுப்பை பிரித்தானியர்கள் விட்டுச் செல்ல ஆயத்தமாகி பிரச்சினையை ஐ.நா.வுக்குக் கொண்டு சென்றனர். பலஸ்தீன் ஐ.நா.வின் மேற்பார்வைக்குள் கொண்டு வரப்பட்டது. ஐ.நா. சபை ஃபலஸ்தீனை இருகூறாக்கும் ஆலொசனையை முன்வைத்தது. அதன்படி 43.53 சதவீத நிலப்பரப்பு ஃபலஸ்தீனர்களுக்கும் 56.47 சதவீத நிலப்பரப்பு யூதர்களுக்கும் செல்வதானல் ஃபலஸ்தீனர்கள் அதனை ஏற்க மறுத்தார்கள். யூதர்கள் அதனை ஆதரித்தனர்.


கி.பி.15.5.1948ல் இதனையடுத்து 15.5.1948ல் இஸ்ரேல் நாடு பிரகடனப்படுத்தப்பட்டது. எகிப்து, சிரியா, லெபனான் ஆகிய அண்டை நாடுகள் அதற்கெதிராகப் படையெடுப்பு நடத்தி தோல்வி கண்டன. இஸ்ரேல் ஐ.நா. வழங்கவிருந்த எல்லைகளை விட அதிகமாக ஆக்கிரமித்துக் கொண்டது.


கி.பி.1949ல் ஐ.நா. திட்டத்திற்கு மேலும் சில நிலப்பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது.


கி.பி.1956ல் கமால் அப்துல் நாசர் எகிப்தின் ஜனாதிபதியாக ஆனவுடன் சிரிய இராணுவத்துடன் தமது இராணுவத்தை இணைத்ததுடன் சுயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார்.


இதனை எகிப்து, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இஸ்ரேலும் இணைந்து 29.10.1956 ல் சினாய் தீபகற்பத்துக்குள் பிரவேசித்தன. சர்வதேச அழுத்தம் காரணமாக இஸ்ரேல் சினாய் பாலைவனத்தைக் கைவிட்டது. இங்கிலாந்து, பிரான்ஸ் படைகள் திருப்பியழைக்கப்பட்டன.


கி.பி.1964ல் ஃபலஸ்தீன விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இஸ்ரேலை அழித்து தமது பூமியை மீட்கப் போவதாகவும், தாமே ஃபலஸ்தீனர்களின் ஏகப் பிரதிநிதி எனவும் யாசிர்அரபாத் கூறினார்.


கி.பி.1967ல் அண்டை அரபுநாடுகள் இஸ்ரேல் மீது போர் தொடுத்தன. ஆறு நாட்கள் நீடித்த யுத்தத்தில் இஸ்ரேல் எகிப்தின் சினாய்ப் பாலைவனத்தையும் மற்றும் ஜெரூஸலம் பழைய நகரையும் கைப்பற்றிக் கொண்டது. 


1967 க்கு முந்திய எல்லைக்குள் இஸ்ரேல் மீள வேண்டும் என ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றியது


கி.பி.1973ல் யூதர்களின் பெருநாளான யோன் கிப்பு அன்று (அக்டோபர் 6) சிரியாவும், எகிப்தும் இஸ்ரேலுக்கெதிராக மீண்டும் ஒரு யுத்தத்தை ஆரம்பித்தன.


 இந்த திடீர் தாக்குதலின் போது எகிப்து, 1967ல் (ஆறு நாள் யுத்தத்தில்) தான் இழந்த பெரும் பகுதிகளை மீண்டும் கைப்பற்றிக் கொண்டது.


கி.பி.1979ல் கேம்ப் டேவிட் உடன்படிக்கை. அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டர் முன்னிலையில், எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத்துக்கும் இஸ்ரேல் பிரதமர் (முன்னாள் பயங்கரவாத இயக்கத் தலைவன்) மெனாசெம் பெகினுக்குமிடையில் ஓர் உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம், எகிப்து இஸ்ரேலின் இருப்பை அங்கீகரித்து, இழந்த சினாய் பாலைவனத்தை மீண்டும் பெற்றுக் கொண்டது.


கி.பி.1982ல் லெபனானிலிருந்த ஐ.நா. அகதிமுகாம்களான சப்ரா, சத்திலா ஆகியவற்றுள் யூத இராணுவம், முன்னாள் பிரதமரான ஏரியல் ஷரோனின் தலைமையில் புகுந்து நாசகார வேலைகளில் ஈடுபட்டு அகதிகளைக் கொன்று குவித்தது.


கி.பி.1987ல் யூதக் குடியேற்றங்கள் மேற்குக் கரையில் தொடர்ந்த நிலையில் பலமிழந்து பல நாடகளிலிருந்தும் விரட்டப்பட்ட நிலையில், லெபனானில் அகதி முகாம்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்ட அதிர்ச்சியில், ஃபலஸ்தீன முஸ்லிம்கள் தமது மக்கள் போராட்டமான இன்திபாழா வை ஃபலஸ்தீனுக்குள் ஆரம்பித்தனர்.


கி.பி.1993ல் ஆஸ்லோ பிரகடனம் :

அமெரிக்க வெள்ளை மாளிகையில் வைத்து பெரும் ஆராவரத்துடன் இஸ்ரேலுக்கும், இடையில் கையெழுத்திடப்பட்ட பிரகடனம் ஒரு நிரந்தர உடன்படிக்கையாக இறுதி வரை அங்கீகரிக்கப்படவில்லை.


 இதன் அடிப்படையில் சில சம்பவங்கள் மேலோட்டமாக நடந்தேறின.


ஃபலஸ்தீனர்களுக்கும் சில நிலப்பரப்பு (மேற்குக் கரை, காஸாப் பகுதி) கையளிக்கப்பட்டது

ஃபலஸ்தீன அதிகார சபை உருவாக்கப்பட்டு யாசீர் அரஃபாத் ஜனாதிபதி என பட்டம் சூட்டப்பட்டார்.


ஃபலஸ்தீன போலீஸ்படை உருவாக்கப்பட்டு, ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் வீரர்கள் நசுக்கப்பட்டனர்.


அடையப் பெறாதவை :

ஜெரூஸலத்தின் அந்தஸ்து பற்றி எவ்வித முடிவுமில்லை.


அகதிகளின் நிலைபற்றி முடிவில்லை.

ஃபலஸ்தீனின் எல்லைகள் பற்றி முடிவு (1967 க்கு முன்னுள்ள வரைபடத்தில் ) இல்லை.


இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் ஜெரூசலம் முஸ்லீம்கள் கையில் வந்தடைய துஆ செய்யுங்கள் ஆமீன்.

https://m.facebook.com/story.php?story_fbid=2819157994847244&id=2131838973579153


மிகவும் கொடியவர்கள் இஸ்ரேலிய யாூதிகள் இதனால் தான் ஹிட்லர் கூட யஹூதிகளை கொல்ல ஆரம்பித்தார். முழுமையாக அழிக்கவும் முடிவு செய்து 90% வீதமான இஸ்ரவேலர்கள் கொன்று விட்டு வெறும் 10 % இஸ்ரவேலர்கள் யூதர்களை உயிருடன் விட்டு வைத்தார். ஹிட்லர் கூறியதில் ஒன்று தான் நான் 100% விகிதமான இஸ்ரவேலர்கள் கொண்டு இருப்பேன் 90% மக்களை கொன்று விட்டு வெறும் 10 % மக்களை மட்டும் விட்டு வைத்த காரணம் பிற்காலத்தில் வரும் சமுதாய மக்கள் இந்த இஸ்ரவேலர்கள் யூதர்கள் யாஹூதிகள் யாரென்று தெரிந்து கொள்ளவே அவர்களை உயிருடன் விடுகின்றேன் என்றார். முழு இஸ்ரவேலர்கள் நான் கொண்டு விட்டால் பிற்காலத்தில் வாழும் மனிதர்கள் என்னை தவறாக புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார் ஹிட்லர். நினைத்துப் பாருங்கள் அன்று அந்த 90% விகிதம் மக்களை கொள்ளது இருந்தால் இன்று உலகில் என்ன ஆட்டம் போட்டு இருப்பார்கள் என்று. வெறும் 10 வீதம் மக்கள் இப்படி மனித இறக்கம் இல்லாமல் இருக்கின்றார்கள் என்றால் கொல்லப்பட்ட 90 வீதமும் இன்னும் இருந்திருந்தால் உலகம் என்னவாக இருக்கும் என்று. அல்லாஹ் ஒருவனே அலைத்தையும் நன்கு அறிந்தவன் ஆவான்.


 நபி ஸகரிய்யாஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வரலாறு அதிகம் காணப்படவில்லை என்பதனால் தான் இந்த பதிவினை இப்படி பதியளாகிற்று இஸ்ரவேலுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களைஎல்லாம் கொன்று குவித்தார்கள் யகூதிகள்.


 அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே 


இன்ஷாஅல்லாஹ் அடுத்து வரும் நபிமார்கள் வரலாறு தொடர்சியில் இன்ஷாஅல்லாஹ் நபி யஹ்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வாழ்க்கை வரலாறும் மற்றைய நபிமார்கள் பற்றி பார்ப்போம்.


யா அல்லாஹ் நாங்கள் எதனை அறிய முற்பட்டோமோ அதனை எங்களுக்கு மேலும் மேலும் தெளிவு படுத்துவாயாக ஆமீன்

யா அல்லாஹ் எங்களுக்கு வலுவான ஈமானை வழங்குவாயாக ஆமீன்

யா அல்லாஹ் குர்ஆனுடன் எங்கள் அனைவரையும் தொடர்பு படுத்துவாயாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

வாஹிர்தவான அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு