#ஏறாவூர் அல் மத்ரஸதுல் காதிரிய்யா அரபிக் கல்லூரியின் ஏற்பாட்டில்
மௌலித் மனாக்கிப் பாராயண நிகழ்வும் விஷேட சொற்பொழிவும்.
தலைமை.சங்கைக்குரிய அல் ஆலிம்.அல் உஸ்தாத். அப்துல் மஜீத் மிஸ்பாஹி ஹழரத் பெருந்தகை அவர்கள்
#ஏறாவூர் வாளியப்பா ஜும்ஆ பள்ளிவாயல்,ஏறாவூர் இடம் பெற்றது.
இதற்கு சகல விதத்திலும் உதவிகள் செய்த மரியாதைக்குரிய தேசகீர்த்தி அஸ்செய்யித் ஹனீப் மெளலானா அவர்களுக்கும் பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இதனை ஒழுங்கமைத்த சங்கைக்குரிய மெளலவி AS.SAMSUL HUTHA IMTHATHI அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
#Muhammed Yoosuf MUSTHAFI