السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 22 September 2025

சுப்ஹான மெளலித் தமாம் மஜ்லிஸ் -

சுப்ஹான மெளலித் தமாம் மஜ்லிஸ் -

சுப்ஹான மெளலித் தமாம் மஜ்லிஸ் -

 🌙✨ அல்ஹம்துலிள்ளாஹ்


சுப்ஹான மெளலித் தமாம் மஜ்லிஸ் - ஹிஜ்ரி 1447

20/09/2025 அன்று காதிரிய்யதுன் நபவிய்யாஹ் மையவாடி மஸ்ஜித் - அடுலுகமையில் மிக சிறப்பாக நடைபெற்றது 💚


அள்ளாஹ் எங்கள் செயல்களை ஏற்றுக்கொண்டு, எங்கள் அனைவரையும் தன் அருளாலும் நம் அன்பிற்கினிய நபி ﷺ அவர்களின் பரக்கத்தாலும் அருள்புரிவானாக 🌹


Al Hamdu Lillah 🌙✨


The Subhana Mawlid Thamaam Majlis - Hijri 1447 was successfully held on 20th September 2025 at Qadiriyyathun Nabaviyyah Burial Ground Masjid - Atulugama 💚


May Allah accept our gathering and bless all of us with His mercy and the blessings of our Beloved Prophet ﷺ🌹