ஏறாவூர் மண்ணில் ஆன்மீக பெருவிழா
மீலாதுன் நபிவிழா காதிரிய்யா கந்தூரி மற்றும் இடம்பெற்றது
(ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்)
வருடாந்த புனித மீலாதுன் நபி விழா மற்றும் குதுபுல் அக்தாப் முகைதீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவு விழா மற்றும் ஸெய்யிதா சரீபா ஜெமீலா அவுலியா உம்மா அன்னவர்களின் உரூஸ் தினம் ஆகியவற்றினை முன்னிட்டு இடம்பெற்ற கந்தூரி அன்னதான நிகழ்வு 2025.10.26ம் திகதி சனிக்கிழமை சங்கைக்குரிய குருநாதர் அஸ்ஸெய்த் சரீப் ஹஸனுல் அன்வர் மெளலானா அல் ஹஸனி வல் ஹுஸைனி ஸைபுல்லாஹில் காதிரி அன்னவர்களின் தலைமையில் ஏறாவூரில் அமைந்துள்ள ஸெய்யிதா சரீபா ஜெமீலா உம்மா தர்ஹா சரீபில் இடம்பெற்றது
குறிப்பிடத்தக்கது




































































































































































































