بسم الله الرحمن الرحيم
▫️12.10.2025
▫️ஹிஜ்ரி 1447 ரபீயுல் ஆஹிர் பிறை 19
▫️மெளலித் தமாம் நிகழ்வு.
▫️இன்று மஃரீப் தொழுகையை தொடர்ந்து எமது கல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாயா அரபுக் கல்லூரியில், குவலயம் போற்றும் குருநாதர் குதுபுல் அக்தாப் கெளதுல் அஃலம் முஹிய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அன்னவர்களின் திருப்பெயரால், புனித முஹிய்யித்தீன் மெளலித் தமாம் நிகழ்வு நடைபெற்றது, இந் நிகழ்வுகளில் மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிருவாகிகளும் கலந்து சிறப்பித்தனர்.
الحمد لله رب العالمين
JMHAC
Media Unit