السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 1 October 2025

அல் அஷ்ரபிய்யா அரபிக் கல்லூரி🏦

 


அல் அஷ்ரபிய்யா அரபிக் கல்லூரி சைகுனா அல் ஆலிம் அல் முரப்பி ஹம்ஸா நாயகம் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களால் 1989ஆம் ஆண்டு அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் கொள்கையை  அடிப்படையாகக் கொண்டும், ஆன்மீக வழிகாட்டலுக்காக அளவியதுல் காதிரிய்யா, ஐதரூஸியத்துல் ஹத்தாதிய்யா எனும் தரீக்காவை மையமாகக் கொண்டும் ஸ்தாபிக்கப்பட்டது.


இங்கு மார்க்க (ஷரீஆ) பாடத்திட்டங்களுடன் சேர்த்து, அஹதிய்யா, தர்மாசாரிய்யா போன்ற கல்வித் திட்டங்களும், பாடசாலைக் கல்வியாகிய G.C.E. O/L மற்றும் G.C.E. A/L ஆகியவற்றுடன் தொழில்நுட்பக் கல்விகளும் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன.

---


الكلية الأشرفية العربية

أسس الكلية الأشرفية شيخنا العالم المربي حمزة رضي الله عنه, على منهج أهل السنة والجماعة, وعلى الطريقة العلوية القادرية والعيدروسية الحدّادية للطريقة الصوفية


:وتُدرَّس في هذه الكلية بأفضل الأساليب التعليمية

العلوم الشرعية (الدينية)📍

البرامج التعليمية مثل الأحدية والدرماشاريّة📍

المناهج المدرسية الحكومية (G.C.E O/L و G.C.E A/L)📍

العلوم الأكاديمية والتقنية📍


---

Al-Ashrafiyyah Arabic College was founded in 1989 by our respected Shaykh, Al-‘Ālim Al-Murabbi Hamza (may Allah be pleased with him). The college was established upon the principles of Ahlus-Sunnah wal-Jamā‘ah, with a strong spiritual foundation based on the ‘Al-Alawiyyathul Qādiriyyah, and ‘Al-Aydarūsiyyathul Haddādiyyah, Sufi paths.


Along with Islamic (Sharī‘ah) studies, the College also offers educational programs such as Ahadiyyah and Dharmachariyyah, in including G.C.E. O/L and G.C.E. A/L, as well as technical education. All these programs are taught in the best possible manner to ensure both academic excellence and spiritual growth.

.

.

.

#alashrafiyyaharabiccollege #beruwalaketchchimalai #education #ashrafiyyahlk #shaykhamza (may Allah be pleased with him).