கல்முனை அஸ்டோ நடாத்திய ஹிப்ழ் மத்ரசா மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கு 2024
ஏறாவூர் சதாம் ஹுஸைன் கிராமத்தில் முஹாஜீரீன் மஸ்ஜிதில் மஸ்ஜிதில் நடைபெற்று வரும் பகுதி நேர மத்ரஸாவில் அதன் அதிபர் மக்பூல் உஸ்மானி அவர்களின் தலைமயில் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்