السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 15 May 2024

சிறந்த முன்மாதிரி

 



இவ்வருடம் க.பொ.த சா/தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களினால் பரீட்சை முடிவுற்ற நேற்றைய தினம் ஒரு சிறந்த முன்மாதிரியுடன் பாடசாலைச் சூழலை சுத்தம் செய்துவிட்டு பாடசாலையை விட்டு வெளியேறிச் சென்றனர்.