கல்முனை அஸ்டோ நடாத்திய ஹிப்ழ் மத்ரசா மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கு 2024
ஏறாவூர் மிச்சநகர் கைராத் மத்ரஸாவில் சங்கைக்குரிய மௌலவி பர்ஹான் ஹஸனி BA பிரத கதீப் ஹைராத் மஸ்ஜித் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடை பெற்றது.நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்